உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: தமிழ்நாடு அரசு

6 hours ago 3

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும் அனகாபுரத்தூர் மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. 593 குடும்பங்களுக்கு 390 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ரூ.17 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Read Entire Article