உதகை மலர் கண்காட்சி : கவனம் ஈர்த்த ராஜராஜ சோழன் அரண்மனை!!

5 hours ago 3

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்கண்காட்சி தொடங்கியது. முதல்வர் மு க ஸ்டாலின் கண்காட்சி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

The post உதகை மலர் கண்காட்சி : கவனம் ஈர்த்த ராஜராஜ சோழன் அரண்மனை!! appeared first on Dinakaran.

Read Entire Article