உதகை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: காய்கறிகள் நீரில் மூழ்கின

4 hours ago 2

உதகை: கப்பத்தொரை ஆற்று தண்ணீர் கரையோரங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்தது. பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கேரட், பீட்ரூட் மலைக்காய்கறிகள் வெள்ள நீரில் மூழ்கின. 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் மூழ்கின.

The post உதகை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: காய்கறிகள் நீரில் மூழ்கின appeared first on Dinakaran.

Read Entire Article