உட்கட்சி பூசலால் வீழ்த்தப்பட்ட கா.ராமசந்திரன் அரசு கொறடாவாக மாற்றப்பட்டதன் பின்னணி

7 months ago 50

உதகை: நீலகிரி மாவட்ட உட்கட்சி பூசலால் அமைச்சர் பதவியை இழந்த கா.ராமசந்திரன், மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதால் கொறடாவாக மாற்றப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் மற்றும் முன்னாள் அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகிய இருவரால் இரண்டாக பிரிந்து நிற்கிறது. நீண்ட நெடிய காலமாக இந்த இருவரும் எதிரும், புதிருமாக பயணப்பட்டு வருகின்றனர்.பா.மு.முபாரக் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர் என்றால், கா.ராமசந்திரன் படுகரினத்தை சேர்ந்தவர்.

Read Entire Article