வாஷிங்டன்: இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யாவின் கூட்டு அமைப்பான பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளின் பொருளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்காவுக்கு எதிரானது என்றும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். உலக வர்த்தகத்தில் டாலர் பயன்பாட்டைக் குறைத்தால் பிரிக்ஸ் நாடுகளின் பொருள்கள் மீது 100% வரி விதிப்போம் எனவும் தெரிவித்தார்.
The post பிரிக்ஸ் அமைப்பை ஆதரித்தால் 10% கூடுதல் வரி விதிக்கப்படும்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை appeared first on Dinakaran.