உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதியதில் மனைவி உயிரிழப்பு

4 hours ago 1

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதியதில், மனைவி விசயலட்சுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கணவர் பாலமுருகன் படுகாயம் அடைந்துள்ளார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதியதில் மனைவி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article