சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் 15ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் விண்ணப்பம் விநியோகப்பட்டு வருகிறது. ஜூலை 15 முதல் அக்.31ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் முகாம்கள் நடைபெறும். முகாம்களில் விடுபட்ட மகளிர்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் தரப்படும். சென்னையில் முதற்கட்டமாக 6 வார்டுகளில் இன்று விண்ணப்பங்கள் விநியோகப்பட்டு வருகிறது.
The post உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம் appeared first on Dinakaran.