சென்னை: அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நான்கு செனட் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மணிவண்ணன், அருணை அருள்குமரன், மதியழகன், லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
The post அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக 4 செனட் உறுப்பினர்கள் நியமித்து தமிழக அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.