உக்ரைன் மீது கண்டம் தாண்டி பாயும் ஏவுகணை தாக்குதல்!!

1 month ago 5

கீவ் : உக்ரைன் நாட்டின் நிப்ரோ நகர் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய வல்லமை பெற்றது ரஷ்யாவின் RS-26 ஏவுகணை. போர் தொடங்கி 1,000 நாட்களை கடந்த நிலையில் RS-26 ஏவுகணையை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

The post உக்ரைன் மீது கண்டம் தாண்டி பாயும் ஏவுகணை தாக்குதல்!! appeared first on Dinakaran.

Read Entire Article