பாரிஸ்: ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தியதை அடுத்து பிரான்ஸ் உளவுத் தகவல்களை அளிப்பதாக முடிவு செய்துள்ளது.
The post உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்கள் -பிரான்ஸ் appeared first on Dinakaran.