டெல்லி : உ.பி மகா கும்பமேளா போன்ற திருவிழாக்களில் கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவில் விஐபி-க்களால் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post உ.பி. மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!! appeared first on Dinakaran.