ஈரோடு: ஈரோடு சிவகிரியில் அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு வந்த 6 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை பின்தொடர்ந்த 6 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. ஈரோட்டில் அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு சென்றபோது கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
The post ஈரோட்டில் 6 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!! appeared first on Dinakaran.