ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எண்ண வேண்டிய வாக்குகளை விட வாக்கு விதியாசம் அதிகரித்ததால் திமுக வெற்றி உறுதியானது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் 89,931 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 2-வது இடத்தில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 19,078 வாக்குகளை பெற்றுள்ளார்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதி appeared first on Dinakaran.