புத்தாண்டை வரவேற்க தயாராகி வரும் ஈரான் நாட்டு மக்கள். புத்தாண்டு தொடங்கும் முன்பே களைகட்டிய தலைநகர் தெஹ்ரான் . அரசியல் அசாதாரண சூழலில் நவ்ரூஸ் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
The post ஈரானில் நவ்ரூஸ் பண்டிகை கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.