இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் நோன்பு ஞாயிறு முதல் துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவிப்பு

4 hours ago 2

சென்னை: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் நோன்பு ஞாயிறு முதல் துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஞாயிறு முதல் 30 தினங்களுக்கு இஸ்லாமியர்கள் நோன்பு விரதம் இருந்து 30-வது நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவார்கள்.

The post இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் நோன்பு ஞாயிறு முதல் துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article