பாரிஸ்: இஸ்மாயிலி முஸ்லீம்களின் தலைவர் ஆகா கான் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. போர்ச்சுக்கல் நாட்டில் வசித்து வந்த அவர் வயது முதிர்வு காரணமாக காலமானார். ஹார்வர்ட் பல்கலை பட்டதாரியும், உலகின் மிகப்ெபரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான அவர் உலகம் முழுவதும் உள்ள தலைவர்களால் மதிக்கப்பட்டார். அவரது இறுதிச்சடங்கு லிஸ்பன் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The post இஸ்மாயிலி முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைவர் ஆகாகான் காலமானார் appeared first on Dinakaran.