இளம்பெண்களை துரத்தி அச்சுறுத்திய நபர்களை கைது செய்ய தலைவர்கள் வலியுறுத்தல்

1 week ago 4

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், சென்னையில் இளம்பெண்களை திமுக கட்சிக் கொடி கட்டிய காரில் துரத்திச் சென்று அச்சுறுத்திய நபர்களை கைதுசெய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர் சாலையின் நடுவில் மறித்து, சினிமா காட்சிகளை போல அப்பெண்களை அச்சுறுத்திய சம்பவம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. வீடுவரை துரத்தி வந்த கயவர்கள் குறித்து புகாரளித்தால் ‘இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது’ என போலீஸார் கேட்டதாகவும் பாதிக்கப்படோர் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article