இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று தொடக்கம்!

3 hours ago 3

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் தேர்வினை எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.50 மாணவர்கள் இந்த தேர்வினை எழுத உள்ளனர். மதியம் 2 மணி முதல் 5.20 வரை தேர்வு நடைபெற உள்ளது.

The post இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று தொடக்கம்! appeared first on Dinakaran.

Read Entire Article