இளநிலை நீர் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. 2025-26ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 4-ம் தேதி நடைபெறுகிறது.
The post இளநிலை நீர் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. appeared first on Dinakaran.