இலவச அரிசி திட்டத்தில் 2 மாதத்துக்கான பணமாக வங்கியில் ரூ.32.41 கோடி செலுத்தப்படும்: புதுச்சேரி அரசு

4 months ago 17

புதுச்சேரி: இலவச அரிசி திட்டத்தில் 2 மாதங்களுக்கான பணம் வெள்ளிக்கிழமை வங்கியில் செலுத்தப்படுகிறது. இதற்காக ரூ.32.41 கோடியை அரசு செலவிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்ததால் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது ரேஷன்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் முதல் அரிசி தரவுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு அரிசி பணம் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த முடிவு எடுத்தனர்.

Read Entire Article