இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

3 months ago 10
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு 100 நாட்களாக சிறையில் இருந்த 22 மீனவர்களை விடுவித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலையான மீனவர்கள் விமானம் மூலம் இன்று சென்னைக்கு வரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மீனவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தியும், 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள 10 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தூத்துக்குடி தருவைக்குளம்  மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Entire Article