இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் :உச்சநீதிமன்றம் தீர்ப்பு

1 week ago 5

டெல்லி : 7500 கிலோ எடைக்குள் இருக்கும் போக்குவரத்து வாகனத்தை இயக்க, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 7500 கிலோவுக்கு மேல் உள்ள வாகனங்களை இயக்கும்போது மட்டுமே, போக்குவரத்து வாகனங்களுக்கு உரிய விதிமுறைகள், நிபந்தனைகள் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

The post இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் :உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article