இரும்பு கடைக்காரருக்கு மிரட்டல் விடுத்த பஞ்சாயத்து தலைவர் மீது புகார்

4 months ago 15
பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளரை ஊரு விட்டு ஊரு வந்து பிழைப்பு நடத்துவதாக மிரட்டல் விடுத்ததாக தாம்பரம் அடுத்துள்ள அகரம் தென் ஊராட்சிமன்றத் தலைவர் ஜெகன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த கணேசன் நடத்தி வரும் கடையில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை வாங்கிய ஊராட்சிமன்றத் தலைவர் அதற்கு பணம் தராததோடு மிரட்டியதாக வீடியோவுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article