இருசக்கர வாகனத்தின் இருக்கையில் பதுங்கியிருந்த பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த பாம்பு பிடி வீரர்

2 months ago 14
ஈரோட்டில் இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த விஷப்பாம்பான 5 அடி நீள கோதுமை நாகத்தை யுவராஜ் என்ற பாம்பு பிடி வீரர் உயிருடன் பிடித்தார். யுவா ஸ்டோர்ஸ் என்ற கடையருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு பதுங்கியிருந்தது. கடை உரிமையாளரின் புகார் பேரில் தீயணைப்புத் துறையினர் பாம்பு பிடி வீரர் யுவராஜை அழைத்து வந்தனர். அவர் இருசக்கர வாகனத்தின் சீட்டைக் கழற்றி  கடும் போராட்டத்திற்கு பிறகு பாம்பைப் பிடித்த அவர் பிடித்து வனத்துறையினர் வசம் ஒப்படைத்தார். 
Read Entire Article