டெல்லி: டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றுள்ளதால் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post இரவு 8 மணிக்கு அமித்ஷாவை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி? appeared first on Dinakaran.