இயல்பு நிலைக்கு திரும்பும் திருச்செந்தூர் கோயில் தெய்வானை யானை

2 months ago 13
திருச்செந்தூர் கோயிலில் கடந்த 18ஆம் தேதி பாகன் உள்ளிட்ட இரண்டு பேரை மிதித்த கொன்ற சம்பவத்திற்கு பிறகு மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பும் தெய்வானை யானை இன்று கட்டப்பட்ட இடத்திலேயே குளிக்க வைக்கப்பட்டது. கால்நடை மற்றும் வனத்துறையினரின் கண்காணிப்பில் உள்ள தெய்வானை, யானைப்பாகன் கொடுத்த உணவை இயல்பாக சாப்பிட்ட நிலையில் உணவு சாப்பிட்டாயா என்று மருத்துவர் ஒருவர் கேட்டபோது தனது தலையை அசைத்து பதில் தெரிவித்தது.
Read Entire Article