இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு..!!

4 hours ago 3

நாகை: நாகை அருகே படப்பிடிப்பில் ஸ்டன்ட் மாஸ்டர் உயிரிழந்த சம்பவத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. விழுந்தமாவடியில் படப்பிடிப்பின் போது கார் ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார். அலட்சியமாக செயல்பட்டது உள்பட இயக்குநர் பா.ரஞ்சித் உள்பட 4 பேர் மீது கீழையூர் போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.

The post இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article