சென்னை: அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சி கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது என எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். தன் மகன் மீது, சம்பந்தி மீது ED, IT, CBI நடவடிக்கை பாய்ந்துவிடக் கூடாது என கட்சியை அடகு வைத்தவர். 2026 தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை என கூட்டணிக்குச் சம்மதித்தவர் எடப்பாடி என்றும் விமர்சித்தார்.
The post இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது: ஆர்.எஸ்.பாரதி பதிலடி appeared first on Dinakaran.