சென்னை : +2 பொதுத் தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 2025-26ம் கல்வியாண்டில், பாலிடெக்னிக்கில் நேரடி 2ம் ஆண்டு (Lateral Entry) சேர முடியும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கணிதம்-அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் மட்டுமே பாலிடெக்னிக்கில் நேரடியாக 2ம் ஆண்டு சேர முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் சேரலாம் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
The post இனி காமர்ஸ் மாணவரும், டிப்ளமோ சேரலாம்! appeared first on Dinakaran.