இந்தோ- திபெத் போலீசில் 27 அசிஸ்டென்ட் சர்ஜன்கள்

4 months ago 23

பணி: Assistant Surgeon (Assistant Commandant/ Veterinary): 27 இடங்கள் (பொது-12, எஸ்சி-4, எஸ்டி-1, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-4).

சம்பளம்: ரூ.56,100- 1,77,500.

கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வுமுறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு https://recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2024.

The post இந்தோ- திபெத் போலீசில் 27 அசிஸ்டென்ட் சர்ஜன்கள் appeared first on Dinakaran.

Read Entire Article