இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ்ஸ்

3 months ago 12

பணியிடங்கள் விவரம்:

1. CMM Engineer: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1). வயது: 45க்குள். சம்பளம்: ரூ.60,000. தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி/இன்பர்மேஜன் டெக்னாலஜி/ கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்/ சாப்ட்வேர் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Middle Specialist: 8 இடங்கள் (பொது). வயது: 40க்குள். சம்பளம்: ரூ.50,000. தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசஷன் இன்ஜினியரிங்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ., தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 4 முதல் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Junior Specialist: 5 இடங்கள் (பொது). வயது: 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.60,000. தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.இ., தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 2 லிருந்து
4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு கட்டணம் கிடையாது.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.hal-india.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.11.2024.

The post இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ்ஸ் appeared first on Dinakaran.

Read Entire Article