இந்தியில் எல்ஐசி இணையதளம்: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

1 month ago 5

சென்னை: எல்.ஐ.சி.யின் வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை ஒன்றிய அரசு திணிக்க முயற்சிப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது இணையதள முகப்பை இந்தியில் மாற்றி உள்ளது. ஆங்கிலத் தெரிவு இருக்கிறது என்பதையே இந்தியில் “பாஷை” என்று எழுதியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

The post இந்தியில் எல்ஐசி இணையதளம்: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article