இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக ராகுல் காந்தி விமர்சனம்

6 hours ago 3

டெல்லி: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பாகிஸ்தானை கண்டிக்க ஒரு நாடு கூட ஏன் நம் பக்கம் நிற்கவில்லை எனவும் இந்தியா-பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய டிரம்பிடம் கேட்டது யார்? எனவும் ஒன்றிய அரசுக்கு ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக ராகுல் காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article