கோபால்பூர்: இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் பார்கவஸ்த்ரா ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம் தயாரித்த பார்கவஸ்த்ரா ராக்கெட் வானில் பறந்த டிரோனை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. ஒரே நேரத்தில் 2 பார்கவஸ்த்ரா ராக்கெட்டுகளை ஏவி இலக்கை இந்திய ராணுவம் தாக்கி சோதனை நடத்தியது.
The post இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் பார்கவஸ்த்ரா ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது!! appeared first on Dinakaran.