இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும்: விக்ரம் மிஸ்ரி தகவல்

2 days ago 5

டெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என விக்ரம் மிஸ்ரி தகவல் தெரிவித்துள்ளார். சண்டை நிறுத்தம் செய்து கொண்ட நிலையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் . இன்று நண்பகல் 12 மணிக்கு இந்தியா -பாக். ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

The post இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும்: விக்ரம் மிஸ்ரி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article