இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்

3 months ago 21

டெல்லி : இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் உதவிக்கு +972 547520711, +972 543278392 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் பாதுகாப்பு முகாம்களில் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இந்தியா அறிவுறுத்தி உள்ளது.

The post இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article