பாகிஸ்தான்: இந்தியர்களுக்கான சார்க் விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களின் எண்ணிக்கையை பாகிஸ்தான் 30 ஆகக் குறைத்துள்ளது.
The post இந்தியர்களுக்கான சார்க் விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது பாகிஸ்தான்..!! appeared first on Dinakaran.