டெல்லி: காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை காஷ்மீர் செல்கிறார். தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்திக்கிறார்.
The post மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை காஷ்மீர் செல்கிறார். appeared first on Dinakaran.