டெல்லி: இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களில் 50% வாகனங்கள் காப்பீடு செய்யப்படாதவை என காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். வாகன விபத்துகளில் பாதிக்கப்படும் 3-ம் நபருக்கு கோர்ட் அதிக இழப்பீடு வழங்க உத்தரவிடுவதால் வாகன இன்சூரன்ஸில் மூன்றாம் நபர் காப்பீட்டு சந்தாவை உயர்த்த வேண்டும் என நியூ இந்திய அஷ்யூரன்ஸ் கோரிக்கை வைத்துள்ளது.
The post இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களில் 50% வாகனங்கள் காப்பீடு செய்யப்படாதவை: காப்பீட்டு நிறுவனம் appeared first on Dinakaran.