இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்டமான வான் சாகச ஒத்திகை

3 months ago 25

சென்னை: இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்டமான வான் சாகச ஒத்திகை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 6-ல் சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

The post இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்டமான வான் சாகச ஒத்திகை appeared first on Dinakaran.

Read Entire Article