இந்திய விமானப்படை விமானங்கள் தீவிர போர் பயிற்சி!

5 hours ago 1

பரபரப்பான சூழ்நிலையில் இந்திய விமானப்படை விமானங்கள் தீவிர போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சுகோர்-30, ரபேல் உள்ளிட்ட நவீன போர் விமானங்களும் போர் பயிற்சி, ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. அரியானாவின் அம்பாலா, மேற்குவங்க ஹசிமாராவில் இருந்து 2 ரபேல் விமானங்கள் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

The post இந்திய விமானப்படை விமானங்கள் தீவிர போர் பயிற்சி! appeared first on Dinakaran.

Read Entire Article