இந்திய அணிக்கு எதிராக தோல்வி... ஓய்வை அறிவித்த ஸ்டீவன் ஸ்மித்

1 month ago 7
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த பின் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Read Entire Article