இத்தாலி ஓபன் டென்னிஸ்; அதிர்ச்சி தோல்வி கண்ட ஜெசிகா பெகுலா

20 hours ago 2

ரோம்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பெகுலா 5-7, 1-6 என்ற செட் கணக்கில் எலிஸ் மெர்டென்ஸிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். 

Read Entire Article