“இது ’‘ஈரோடு ஃபார்முலா’ வெற்றி” - திமுக வேட்பாளர் சந்திரகுமார் உற்சாகம்

3 months ago 14

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது 2026 தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறியுள்ளது என திமுக வேட்பாளர் சந்திரகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியது: “எதிரிகள் அத்தனை பேரும் ஒன்றாக வந்தாலும், தனித்தனியாக வந்தாலும் களத்தில் சந்திக்க தயார் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதுபோல, 75 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளரான நான் வெற்றி பெற்றுள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது 2026 தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறியுள்ளது.

Read Entire Article