இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு: நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

4 hours ago 2


சென்னை: இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மே 23 – ஜூன் 2, 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 3-11 வரை தேர்வு நடக்கிறது.

The post இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு: நாளை ஹால் டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article