ஆவடி ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயிலுக்கு அடியில் புகுந்து செல்லும் பயணிகள்..

3 hours ago 2
சென்னையை அடுத்த ஆவடி ரயில் நிலையத்தில், நிறுத்தப்பட்டிருக்கும் ரயிலுக்கு அடியில், உடலை வளைத்து புகுந்து, ஆபத்தான முறையில் பயணிகள் செல்கின்றனர். இதுகுறித்து கேட்டபோது, தண்டவாளத்தை கடக்கும் பகுதியில், கடந்த 2 வாரத்திற்கு மேலாக, விரைவு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதால், வேறு வழியின்றி, இவ்வாறு செல்லும் நிலை உள்ளதாக, பயணிகள், பொதுமக்கள் கூறுகின்றனர். காரணமே இல்லாமல், நீண்ட நாட்களுக்கு ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பயணிகள் தெரிவித்தனர்
Read Entire Article