சென்னை: சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததாக நாச்சாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் நடிகை கவுதமி பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் 90% கட்டுமானம் முடிந்த நிலையில் வீடு இடிக்கப்பட்டதாக மனுவில் குற்றச்சாட்டப்பட்டது. நடிகை கவுதமியிடம் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர அனுமதி கோரி ஐகோர்ட்டில் நாச்சாள் வழக்கு தொடர்ந்தார்.
The post சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமி பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.