கோவை: ஆழியாறு அணை ஆற்றில் குளித்த பிஸியோ மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். பூவிருந்தவல்லி தனியார் கல்லூரியில் பிஸியோ. 4-ம் ஆண்டு மாணவர்கள் 25 பேர் ஆழியாறு சுற்றுலா வந்தனர். ஆழம் அதிகமான பகுதியில் குளித்த மாணவர் ஆண்ட்ரோ செரிப்(21) நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். காப்பாற்றச் சென்ற சகமாணவர்கள் ரேவன் (21), தருண் (21) ஆகியோரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
The post ஆழியாறு அணை ஆற்றில் குளித்த பிஸியோ மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.