ஆளுநர் விவகார வழக்கில் அரசுக்கு வெற்றி தேடித் தந்த 4 வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் தேநீர் விருந்து

5 hours ago 2

சென்னை: ஆளுநர் விவகார வழக்கில் அரசுக்கு வெற்றி தேடித் தந்த 4 வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்தளிக்கிறார். உச்சநீதிமன்றத்தில் வாதாடிய முகுல் ரோத்தஹி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோருக்கு விருந்து அளிக்க உள்ளார். ஏப். 27-ல் கிண்டி நட்சத்திர விடுதியில் 4 மூத்த வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் தேநீர் விருந்து தருகிறார்.

The post ஆளுநர் விவகார வழக்கில் அரசுக்கு வெற்றி தேடித் தந்த 4 வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் தேநீர் விருந்து appeared first on Dinakaran.

Read Entire Article