ஆளுநருக்கு நடத்தை விதிகள், மசோதாக்களில் கையெழுத்திட கால நிர்ணயம்: திமுகவின் 6 தீர்மானங்கள்

1 week ago 2

ஆளுநருக்கு நடத்தை விதிகள் மற்றும் கோப்புகள், மசோதாக்களில் கையெழுத்திட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்ற படஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.31-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அவையில் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விவாதிப்பதற்கான திமுக எம்பிக்கள் கூட்டம் நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

Read Entire Article